பெரியார் வலைக்காட்சி நடத்தும் காணொலிப் போட்டி-1 – உங்கள் தேர்வுக்காக!

பெரியார் வலைக்காட்சி நேயர்களே,

#கரோனாவிலும்_மத_வணிகமா?” என்ற தலைப்பிலான முதல் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காணொலிகளில் உங்களுக்குப் பிடித்த காணொலிக்கு விருப்பம், பகிர்வு மூலம் ஆதரவு தெரிவியுங்கள்! உங்கள் விருப்பத்திற்கு 3 புள்ளிகளும், பகிர்வுக்கு 5 புள்ளிகளும் கணக்கிடப்படும்.

கீழ்க்காணும் அய்ந்து காணொலிகளையும் பார்த்து ஒவ்வொரு காணொலிக்குக்கீழும் உங்கள் விருப்பம், பகிர்வு மூலம் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊக்குவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். உங்கள் பாராட்டுதல்களையும் அக் காணொலிகளின்கீழ் நீங்கள் பதிவிடலாம்.


போட்டிக் காணொலி – 1
https://www.facebook.com/Periyartv/videos/160018445323109/

போட்டிக் காணொலி – 2
https://www.facebook.com/Periyartv/videos/150537719727030/

போட்டிக் காணொலி – 3
https://www.facebook.com/Periyartv/videos/244237596701369/

போட்டிக் காணொலி – 4
https://www.facebook.com/Periyartv/videos/533354320948673/

போட்டிக் காணொலி – 5
https://www.facebook.com/Periyartv/videos/668653607254056/

ஆதரவுக்கு நன்றி!

– பெரியார் வலைக்காட்சி

1

2

3

4

5

Add your comment

Your email address will not be published.