ஒப்பற்ற தலைமை – 4

120
Published on 19th July 2020 by video-editor

தந்தை பெரியாரின் தலைமை எப்படிப்பட்டது என்பதை ஒப்பற்ற தலைமை என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிவரும் தொடர் பொழிவின் 4 ஆம் பகுதியை ஜூலை 19 அன்று காணொலிக் காட்சியில் பேசினார்.

#தந்தைபெரியார் #ஆசிரியர்கி,வீரமணி #திராவிடர்கழகம் #சுயமரியாதைஇயக்கம் #ஒப்பற்றதலைமை

Category