சாகு மகராஜ் – இடஒதுக்கீடு அறிவித்த நாள் (26.7.1902)

104
Published on 26th July 2020 by video-editor

சாகுமகராஜ் இடஒதுக்கீடு அறிவித்த நாளில் (26-7-1902) அவரைப் பின்பற்றி சமூகநீதிக் கொடியை ஏந்திச் செல்ல வேண்டியதைப் பற்றி திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசி்ரியர் கி.வீரமணி 26-7-2020 அன்று காணொலிக் கூட்டத்தில் பேசினார்.

#சமூகநீதி #சமூகஅநீதி #சாகுமகராஜ் #ஜோதிராவ்பூலே #நாராயணகுரு #பெரியார் #அம்பேத்கர்

Category