பெரியாரின் தத்துவ விளக்கம்!

103
Published on 2nd August 2020 by video-editor

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புத் தத்துவத்தை, திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி அவர்கள் தொடர்பொழிவு வாயிலாக பாடம் நடத்தும் முதல் நிகழ்வாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி பேசினார். நிகழ்வை பகுத்தறிவாளர் கழகம் நெறிப்படுத்தியது.

Category