மருத்துவக் கல்வியில் சமூகநீதி – 2

106
Published on 2nd August 2020 by video-editor

திராவிட மாணவர் கழகம் சார்பில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் 2 ஆம் காணொலிக் கூட்டம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

Category