புலவர் மா.நன்னன் 97 ஆம் பிறந்தநாள் விழா!

63
Published on 30th July 2020 by video-editor

நன்னன் குடி நடத்தும் புலவர் மா.நன்னன் அவர்களின் தொண்ணூற்று ஏழாம் பிறந்தநாள் விழா ஜூலை 30 ஆம் நாளன்று காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீ ஆகியோர் கலந்துகொண்டனர். பேராசிரியர் நன்னன் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

Category