பெரியார் வலைக்காட்சி நேயர்களே… பகுத்தறிவு,சமூகநீதிச் சிந்தனையுடையோரை ஊக்கப்படுத்தும் வகையில் பெரியார் வலைக்காட்சி தொடர்ந்து போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையிலான இரண்டாவது போட்டிக்கான அறிவிப்பு இது. உலகப் புத்தக நாளையொட்டி “என்னைச் செதுக்கிய பெரியாரின் எழுதுகோல்” என்ற தலைப்பில் தந்தை பெரியாரின் ஏதேனும் ஒரு நூலினைப் படித்து, அது குறித்த பார்வையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இப் போட்டி அமைகிறது. தலைப்பு: “#என்னைச்_செதுக்கிய_பெரியாரின்_எழுதுகோல்” 1. பகுத்தறிவின் பாற்பட்டு கேள்வி எழுப்பலாம். பேச்சு / கவிதை வாசிப்பு / நடிப்பு […]
Read Moreperiyartv
வணக்கம் பெரியார் வலைக்காட்சி நேயர்களே, “#கரோனாவிலும்_மத_வணிகமா?” என்னும் தலைப்பில் நடைபெற்ற முதல் காணொலிப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வாசகர்களின் விருப்பம், பகிர்வின் அடிப்படையில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். எனினும் ஆர்வமிகுதியில் ஒரு சிலரே அதிகப் பகிர்வு செய்திருப்பதால், அதிலிருந்து தனிப் பகிர்வுகளைக் (Unique Shares) கணக்கிடுவதில் கடினமாகிறது. எனவே, முழுக்க ‘விருப்பம் (Like)’ தெரிவித்த நேயர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அடுத்தடுத்த போட்டிகளிலும், விருப்பம் (Like), அன்பு (Love), அதிகப் பார்வைகள் […]
Read Moreபெரியார் வலைக்காட்சி நேயர்களே, ”#கரோனாவிலும்_மத_வணிகமா?” என்ற தலைப்பிலான முதல் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காணொலிகளில் உங்களுக்குப் பிடித்த காணொலிக்கு விருப்பம், பகிர்வு மூலம் ஆதரவு தெரிவியுங்கள்! உங்கள் விருப்பத்திற்கு 3 புள்ளிகளும், பகிர்வுக்கு 5 புள்ளிகளும் கணக்கிடப்படும். கீழ்க்காணும் அய்ந்து காணொலிகளையும் பார்த்து ஒவ்வொரு காணொலிக்குக்கீழும் உங்கள் விருப்பம், பகிர்வு மூலம் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊக்குவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். உங்கள் பாராட்டுதல்களையும் அக் காணொலிகளின்கீழ் நீங்கள் பதிவிடலாம். போட்டிக் காணொலி – 1 https://www.facebook.com/Periyartv/videos/160018445323109/ போட்டிக் […]
Read Moreபெரியார் வலைக்காட்சி நேயர்களே… பகுத்தறிவு,சமூகநீதிச் சிந்தனையுடையோரை ஊக்கப்படுத்தும் வகையில் பெரியார் வலைக்காட்சி தொடர்ந்து போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையிலான முதல் போட்டிக்கான அறிவிப்பு இது. கடுமையான இந்த கொரோனாவை ஒழிக்க, அறிவியல் அரும்பாடுபட்டுவரும் இந்தக் காலத்திலும், மூடநம்பிக்கையைப் பரப்பும் விதத்தில் கொரோனாவை வைத்துப் பிழைப்பு நடத்தும் மதவாதிகளையும், ஜோதிடர்களையும், யாகம் நடத்தி கொரோனாவை ஒழிக்கிறோம் என்று கிளம்பும் பார்ப்பனர்களையும் தோலுரித்து, மக்களுக்கு எளிமையாக செய்திகளை எடுத்துச் சொல்லும் காணொலிக்கான போட்டி இது! தலைப்பு: #கரோனாவிலும்_மத_வணிகமா? 1. […]
Read Moreகரோனா வைரசின் கோரத் தாண்டவம்! ‘சந்தடி சாக்கில் கந்தப் பொடித் தூவுதல்’ என்ற பழமொழியும், ‘ஆரியக் கூத்தாடி னாலும் காரியத்தில் கண்ணாயிருப்பது’ என்ற முதுமொழியும் நாட்டு மக்கள் அறிந்த ஒன்று. ஏற்கெனவே ‘விடுதலை’ தலையங்கம் ஒன்றில், ‘வீடு பற்றி எரியும்போது, சுருட் டுக்கு நெருப்புக் கேட்கும் (ஈனச்) செயல்’ என்ற பழமொழியையும் நினைவூட்டியிருந் தோம்! கரோனா என்ற கொடூரம் உலகையே ஆட்டிப் படைக்கிறது. 199 நாடுகளில் அதன் கோரத் தொற்றுத் தாண்டவம் குறைந்த பாடில்லை. எல்லா மதக் […]
Read Moreஇன்றைய சூழல் நமது உடலை முடக்கினாலும், சமூகப் புரட்சிப் போர் வீரர்களான கருஞ்சட்டைத் தோழர்களின் சிந்தனைக்கு முடக்கம் அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில், கழகத் தோழர்களுக்கான யோசனைகளையும், அலுவலக ரீதியான பணிகளையும் பட்டியலிட்டுள்ளார். அறிக்கை வருமாறு: அருமைக் கழகத் தோழர்களே! ஒரு முக்கியமான காலகட்டத்தில் நாம் முடக் கப்பட்டு விட்டோமே என்று கவலைப்படா தீர்கள்! நாட்டுக்கு ஏற்பட்ட ஓர் அச்சுறுத்தல் காரணமாக இந்த நிலை! […]
Read Moreமாநிலப் பொறுப்பாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், மண்டல, மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுக்கான அலுவல் ரீதியான பணிகள். பதிவேடுகள்: 1. தங்களுக்குச் சம்பந்தப்பட்ட பகுதிகளில், பொறுப்பாளர்களின் முகவரிகள் – தொலைப் பேசி எண்கள் – பதிவேடு. 2. பல்வேறு கட்சிகளின், அமைப்புகளின் பொறுப்பாளர்களின் முகவரிகள், தொலைப் பேசி எண்கள் – பதிவேடு. 3. கழகத் தோழர்களின் கலந்துரையாடல் கூட்டங்களுக்கான மினிட் புத்தகம். 4. வரவு – செலவு நோட். 5. கடிதத் தொடர்பான கோப்பு. 6. கழகம் நடத்திய நிகழ்ச்சிகள்பற்றிய […]
Read More