கரோனா வைரசின் கோரத் தாண்டவம்! ‘சந்தடி சாக்கில் கந்தப் பொடித் தூவுதல்’ என்ற பழமொழியும், ‘ஆரியக் கூத்தாடி னாலும் காரியத்தில் கண்ணாயிருப்பது’ என்ற முதுமொழியும் நாட்டு மக்கள் அறிந்த ஒன்று. ஏற்கெனவே ‘விடுதலை’ தலையங்கம் ஒன்றில், ‘வீடு பற்றி எரியும்போது, சுருட் டுக்கு நெருப்புக் கேட்கும் (ஈனச்) செயல்’ என்ற பழமொழியையும் நினைவூட்டியிருந் தோம்! கரோனா என்ற கொடூரம் உலகையே ஆட்டிப் படைக்கிறது. 199 நாடுகளில் அதன் கோரத் தொற்றுத் தாண்டவம் குறைந்த பாடில்லை. எல்லா மதக் […]
Read MoreCategory: How to use
இன்றைய சூழல் நமது உடலை முடக்கினாலும், சமூகப் புரட்சிப் போர் வீரர்களான கருஞ்சட்டைத் தோழர்களின் சிந்தனைக்கு முடக்கம் அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில், கழகத் தோழர்களுக்கான யோசனைகளையும், அலுவலக ரீதியான பணிகளையும் பட்டியலிட்டுள்ளார். அறிக்கை வருமாறு: அருமைக் கழகத் தோழர்களே! ஒரு முக்கியமான காலகட்டத்தில் நாம் முடக் கப்பட்டு விட்டோமே என்று கவலைப்படா தீர்கள்! நாட்டுக்கு ஏற்பட்ட ஓர் அச்சுறுத்தல் காரணமாக இந்த நிலை! […]
Read Moreமாநிலப் பொறுப்பாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், மண்டல, மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுக்கான அலுவல் ரீதியான பணிகள். பதிவேடுகள்: 1. தங்களுக்குச் சம்பந்தப்பட்ட பகுதிகளில், பொறுப்பாளர்களின் முகவரிகள் – தொலைப் பேசி எண்கள் – பதிவேடு. 2. பல்வேறு கட்சிகளின், அமைப்புகளின் பொறுப்பாளர்களின் முகவரிகள், தொலைப் பேசி எண்கள் – பதிவேடு. 3. கழகத் தோழர்களின் கலந்துரையாடல் கூட்டங்களுக்கான மினிட் புத்தகம். 4. வரவு – செலவு நோட். 5. கடிதத் தொடர்பான கோப்பு. 6. கழகம் நடத்திய நிகழ்ச்சிகள்பற்றிய […]
Read More