ஊரடங்கு காலத்தில் அதிகம் பரப்பப்படுவது அறநெறியா? மதவெறியா?

Published on 30th July 2020 by video-editor

மகளிரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட காணொலிப் பட்டிமன்றத்தில் வழக்குரைஞர் அ. அருள்மொழி அவர்கள் நடுவராகக் கலந்துகொண்டு தீர்ப்பு வழங்கினார்.

#மதவெறி #அறநெறி #பிஜேபி #ஆர்எஸ்எஸ் #திராவிடர் #திக #பெரியார்